யார் இந்த புதன் சுரேஷ்?
தீந்தமிழ் திருச்சைவ பெரு நெறியாளன், மரபு மருத்துவ எழுத்தாளர், சுத்த மருத்துவர் ஆக பல புனைப் பெயர்களைக் கொண்ட இவர்.
தன்னை பற்றிய கேள்விகளுக்கு பதில் கூற விரும்பாத இவரிடம் ஆரோக்கியம்,ஆனந்தம் (இன்ப நெறி வாழ்வு), ஆன்மீகம் மற்றும் தமிழர் மரபு வாழ்வியல் ஆகிய பல்வேறு பயிற்சிகள் அளித்தும், பலரின் ஆழ்ந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் மிகச்சிறந்த ஆசானாக திகழ்கிறார். இவரால் தெளிவுபெற்றும், உடல் நலம் பெற்று வாழ்பவர்கள் எண்ணிலடங்கா பெருங்கூட்டம்.
திரு. புதின் சுரேஷ் அவர்கள் இயற்றிய நூல்களின் பட்டியல் இதோ!
1.சித்தர்கள் அருளிய நித்திய பஞ்ச சுத்தி முறை
2. கயிலையிலிருந்து இருந்து கயிலைக்கு
3. போக யோகம்
4. மருந்தென வேண்டாவாம்
5. தி ரியல் பேலியோ டயட்
6. பல்லு விளக்காதீங்க
7. ஜல்லிக்கட்டு போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
புதின் சுரேஷ் அவர்களின் புத்தகங்களை வாங்க
இங்கே கிளிக் செய்யவும்
https://www.shop.receiverindia.com
புத்தககங்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான நேரடி பயிற்சி வகுப்புகளும் பைலரங்கங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்
புதின் சுரேஷ் அவர்கள் நடத்தும் வகுப்புகள் பற்றிய விவரம்:
1. 1. நித்திய பஞ்ச சக்தி முறை
2. பிரதோஷ விரதமும் பட்சசுத்தி முறையும்
3. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
4. கைலையிலிருந்து கையிலைக்கு
5. அசைவட வாட்டம்
6. போக யோகம்
7. பெண்மையை போற்றுவோம்.
8. கோளறு வாழ்க்கை
9. மனமகிழ் பயில்வு
10. திருநாம உபதேசம்
11. நன்னீர் விருந்து
12. திருநாம வேள்வி
13. சுவாசக் கலை விளக்க வகுப்பு
14. யோக வணக்கம்
15. நடையோகமும் யோக நடையும்
16. எளிய கடின யோகாசன வகுப்பு
17. சிவாலய யோகாசன வழிபாடு
18. உயிருணர் வழிபாடு
20. தக்கையாக்கை பயிற்சி
21. மார்கழி சிறப்பு சிவ வழிபாடு
22. மரணித்தல் கலை…..
நன்றியும் வாழ்த்துக்களும் 🙏
-✍Gurujee