ஒலிம்பிக் 2021 டோக்கியோவில் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த வீராங்கணை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
olympic2021, olympic games 2021, indian medals in olympics