1.DIGITAL RUPEE to Launch in 2022-2023 by RBI
சில்லறை வர்த்தகத்துக்கான எண்ம (டிஜிட்டல் ) ரூபாய் திட்டம் சோதனை அடிப்படையில் வியாழக்கிழமையில் இருந்து (டிச.1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி
(ஆர்பிஐ) தெரிவித்தது.
2. அரியலூர் மாவட்டம் ,கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியயகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3. சர்வதேச ஒற்றுமை தினத்தின் பாலஸ்த்தீன பிரச்னைக்குகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1977 - ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் -29 தேதியை சர்வதேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்க ஐ .நா பொதுச்சபை அழைப்பு விடுத்திருந்தது.இதன் அடிப்படையில் பாலஸ்த்தீன மக்களுடன் இந்தியா நட்புறவை பேணிகாத்து வருகிறது.
4.இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை இணைக்க உள்ளதாக டாடா குழுமம் அறிவித்து.இதுதொடர்பான ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு மார்ச மாதம் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
5.நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் இதுவரை 3.06 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய்யப்பட்டுள்ளதாக்கவும் ,இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம் என்றும் மத்திய உணவுத் துறை தெரிவித்தது.
-Bakya
Receiver Team
TNPSC Current Affairs in Tamil 30-11-2022
Reviewed by Bakya
on
November 30, 2022
Rating:
No comments: