TNPSC Current Affairs in Tamil 08-12-2022



1. கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் நடமாடும் காய்க்கனி அங்காடிகளை சென்னை தலமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க .ஸ்டாலின் புதன் கிழமை தொடங்கி வைத்தார் .மக்களின் வீடுகளுக்ககேச் சென்று காய்கரிகளை விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.



2.ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றனர்.இந்த பட்டியலில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  36-வது இடத்தைப் பெற்றுள்ளார்.இப்பட்டியலில் அவர் தொடர்ந்து 4-வது முறையாக இடமம்பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு அவர்  37- வது இடத்திலும் ,2020- ஆம் ஆண்டு 41 - வது இடத்திலும் இருந்தார்.ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா நடப்பாண்டுக்கான பட்டியலில் 53-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.இந்தியப்  பங்கு வரிவர்த்தனை வாரியத்தின் (செபி )தலைவரான மாதவி புரி புச் ,54 - வது இடத்தில் உள்ளார்.பயோகான் நிர்வாகத் தலைவராக்கிரன் மஜீமதார் ஷா  பட்டியலில் 77-ஆவது இடத்தையும் ,நைகா நிறுவனரான ஃ பல்குணி நாயர் 89- ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.ரோஷ்ணி நாடார் ஆகியோர் கடந்த ஆணுருக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனர்.


3.இந்திய ரிசர்வ் வங்கியிலிடமிருந்து (ஆர்பிஐ ) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ  ரேட் ) 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டு  6.25 சதவீதமாக நிர்ணையிக்கப்பட்டது.


4.நீதிதி துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல் ) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்ததகவல்களை நிகழ் நேரத்தில் அறிந்துக்கொள்ளும் வகையில் 'உச்சநீதிமன்ற செயலி 2.0'- வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  டி.ஒய் .சந்திரசூட் புதன்கிழமை தொடங்கிவைத்தார். 

                                                                                                                                    -Bakya 

                                                                                                                                    Receiver Team













Previous Post Next Post