என்ன ஜோப்ரா ஆர்ச்சர் தாக்கப்பட்டாரா...?

    

Livingston Jofra archer

என்ன ஜோப்ரா ஆர்ச்சர் தாக்கப்பட்டாரா. ஆமாங்க. இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் ககும் மும்பை இந்தியன்ஸ்கும் இடையேயான ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரை வீசிக்கொண்டிருந்த ஜோப்ரா ஆர்ச்சர், அனைத்து பந்துகளையும் லிவிங்ஸ்டன் அடித்து பிரித்து எடுத்துள்ளார்.

 


தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசி சரமாரியாக அந்த ஓவரில் 25 ரன் க்கு மேல அடித்து அணியை 200 ரன்கள் மேலாக வருவதற்கு உதவி செய்தார் இன்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் அதிகபட்சமாக 56 பந்துகளில் நூறு வருடங்களை கடந்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை சித்தி சர்மாவும் லிவிங்ஸ்டனம் பெறுகிறார்கள்.


Follow us in Google News 

Previous Post Next Post