11-05-2023
1. யுனெஸ்கோ அமைப்பின் 'உலக பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.(ஐசிஓஎம்ஓஎஸ்) என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையம் பிரான்சை தலைநகரமாக கொண்டு செயல்படுகிறது.
| Shanthi Niketan |
2. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பொக்ரானில் நடைபெற்ற அணு ஆயுத சோதனையை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25 வது ஆண்டை கொண்டாடுகிறது.
| National Technology Day |
3. கர்நாடகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தலில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாயின.
| Election Commission of India |
4 டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆர் எஸ்) அமைப்பின் சார்பில் ' கோல்டன் ஆப்பிள் ' விருது வழங்கப்பட்டுள்ளது.
✍ Bakya
Receiver Team