RECiEVER குழு நடத்தும் இணைய வழி கட்டுரை போட்டி 2020

 


RECiEVER குழு நடத்தும்

இணைய வழி கட்டுரை போட்டி – 2020

 

தலைப்பு

 

  • நானும் என் வாசிப்பும்” – நீங்கள் வாசித்த புத்தகம் பற்றிய அனுபவ கட்டுரை.
  • நான் பார்த்ததிலே” – நீங்கள் பயணித்த (ரசித்த)  ஒரு சுற்றுலா தளம் பற்றிய அனுபவ கட்டுரை.
  •  என் வாழ்க்கை முன் போல் இல்லை” – உங்கள் வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனை (நிகழ்வு) பற்றிய அனுபவ கட்டுரை.


விதிமுறைகள்

போட்டியாளர்களில் பலர் பள்ளி மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு unicode font ல் type செய்து அனுப்ப முடியவில்லை என்றும். எழுதி புகைப்படம் எடுத்து அனுப்பலாமா என்றும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தனர். தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவே இந்த முயற்சி ஆகையால் விதிமுறையில் சிறு தளர்வு செய்து அனைவரும் பங்குபெறும் வகையில்.
தங்களின் கட்டுரையை தாளில் எழுதி புகைப்படம் எடுத்து pdf ஆக அனுப்பினால் போதுமானது.

  • போட்டியாளர்கள் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படும்.
  • போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது.
  •  கட்டுரையில் குறைந்தபட்சம் 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் அதிகபட்சம் 1000 வார்த்தைகள் மிகாமலும் இருத்தல் அவசியம். 
  • நீங்கள் அனுப்பும் கட்டுரையை Unicode type fontல் டைப் செய்து word document ஆக அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் அனுப்பும் கட்டுரை வேறு போட்டிகளிலோ அல்லது இணையதளத்திலோ பிரசுரிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்.
  • வேறு தளத்தில் பதிவேற்றிய கட்டுரை போட்டிக்கு அனுமதிக்கப்படாது.
  • ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று சிறப்புப் புத்தக பரிசு வழங்கப்படும்.
  • பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
  • சிறந்த கட்டுரைகள் நமது RECEiVER தளத்தில் பதிவேற்றப்படும் ஆகையால் தங்கள் படைப்பை நமது தளத்தில் பதிவேற்ற உறுதிமொழி அளிக்க வேண்டுகிறோம்.
  • உங்கள் கட்டுரையை அனுப்பும்போது தங்களது பெயர், முகவரி மற்றும் WhatsApp எண் குறிப்பிடவும். தங்கள் கட்டுரை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பரிசுகளை அனுப்ப முகவரி அவசியம் ஆகையால் தவறாமல் குறிப்பிடவும்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 30-11-2020

05-12-2020 வரை நீட்டிக்கப்படுகிறது

போட்டி முடிவுகள் 01-01-2021 அன்று வெளியிடப்படும்.

உங்கள் கட்டுரையை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி receiverindia@gmail.com

 

மேலும் தகவல்களுக்கு

எங்களின் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்

Facebook   Twitter  Instagram

 

 

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

2 Comments

  1. Replies
    1. Participation is more important than win. So let's participate and show your writing skills in digital platform.

      Delete
Previous Post Next Post