35 வருடத்திற்கு மேலாக பராமரிக்கும் தூய்மை பணியாளர்

Image Courtesy : Happy Volunteers
Image Courtesy : Happy Volunteers


 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட போருரில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்ட்கில் பணிபுரியும் திருமதி. சிரோன்மணி அவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தமாக பராமரிக்கிறார் இந்த தூய்மை பணியாளர்.

    தனது பணியை  சமூகத்திற்காண பணி என்று மனதார செயலாற்றி வருகிறார். அவரது இந்த மேலான சேவையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

வணக்கங்களுடன் -Receiver Team📞

#போரூர் #சென்னை #தூய்மைபணியாளர் #gcc #Chennai #Porur #frontlineSaviours #saviours #Zironmani #ChennaiCorporation

Previous Post Next Post